Wednesday , November 21 2018
Home / சினிமா செய்திகள் / ஐஸ்வர்யா மற்றும் மஹத்துடன் மீண்டும் இணைந்து கொண்ட யாஷிகா. சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ் .!

ஐஸ்வர்யா மற்றும் மஹத்துடன் மீண்டும் இணைந்து கொண்ட யாஷிகா. சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ் .!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாம் அனைவரும் காத்திருந்த நாள் என்று சொல்லலாம் அதாவது எவிக்சன் நாள். இன்று ஐஸ்வர்யா நாமினேட் லிஸ்டில் வர வேண்டும் என பலரும் காத்திருகின்றோம் . ஆனால் இம்முறை நடக்குமா என்பது சந்தேகமே.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்த்ததுமே கடுப்பாகிறது . காரணம் மும்தாஜ் உடன் இணைந்து இருந்த யாஷிகா மறுபடி ஐஸ்வர்யாவுடன் இணைந்து இருக்கிறார் . யாஷிகா டேஞ்சரஸ் என்பது பலரும் கூறிய விடயம் தான் நாம் தான் நம்பவில்லை.

மும்தாஜ் உடன் யாஷிகா இருந்ததால் தான் மஹத் மற்றும் ஐஸ்வர்யா மும்தாஜை கேவலமாக திட்டி தீர்த்தார்கள். ஆனால் இன்று மறுபடி மும்தாஜை விரட்ட திட்டம் தீட்ட தொடங்கிவிட்டார் யாஷிகா . இன்றைய எவிக்சனில் பலரும் மும்தாஜ்க்கு எதிராகவே வோட் பதிவு செய்கிறார்கள்.

ஐஸ்வர்யா சற்று அதிகமாக மும்தாஜின் முகம் பதித்த முட்டியை அவேசமாக அடித்து உடைக்கும் காட்சி ஐஸ்வர்யா மீது கோவத்தை மட்டுமே தூண்டுகிறது . பார்க்கலாம் இன்று யார் யார் எவிக்சன் லிஸ்டில் வருவார்கள் என்று..!

Check Also

அசலை விட அதிகமாக ரசிப்பீங்க: முத்து படம் குறித்து ரஜினி பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!முத்து திரைப்படம் ஜப்பானில் ரீரிலீஸ் ஆவது குறித்து பேசிய ரஜினி, அசலைவிட இது உங்களுக்குப் பிடிக்கும் என …

error: Content is protected!