Saturday , January 19 2019
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸில் மயங்கி விழுந்த விஜி! காரணம் சினேகன் தானாம்

பிக்பாஸில் மயங்கி விழுந்த விஜி! காரணம் சினேகன் தானாம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸில் இருந்து தினமும் ப்ரோமோக்கள் வெளியிடுவது வழக்கம். அதன்படி தற்சமயம் வெளிவந்துள்ள ப்ரோமோ பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி உள்ளது.

அனைவரும் குரூப்பாக சேர்ந்து பலூன் பிடிக்கும் விளையாட்டை விளையாடுகின்றனர். அப்போது பாலாஜியும் சினேகனும் ஒருவரையொருவர் பலூனை பிடுங்கி விளையாடும் போது, விஜி கீழே விழுகிறார்.

ரத்தம் வருவது போல் தெரியவில்லை, இருந்தாலும் அவர் மயக்கம் போட்டுவிடுகிறார். அவரை அங்கேயே படுக்க வைத்துவிடுகின்றனர். அப்படி என்ன தான் நடந்தது என்பது இன்றிரவு பார்த்தால் தான் தெரியும்.

Check Also

இலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Sharesஅரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய …

error: Content is protected!