Monday , April 15 2024
Home / சினிமா செய்திகள் / தொடர் சர்ச்சையில் தொகுப்பாளினி ப்ரியங்கா. என்னது விவாகரத்தா.?

தொடர் சர்ச்சையில் தொகுப்பாளினி ப்ரியங்கா. என்னது விவாகரத்தா.?

சினிமா துறை என்றாலே அதிக அளவில் கிசுகிசுகள் சர்ச்சைகள் இருக்கும் அதிலும் அதிகம் பெண்களுக்கே . நடிகைகள் மாட்டிக்கொள்ளாத கிசுகிசுக்கள் கிடையாது . எத்தனை பெரிய நடிகையாக இருந்தாலும் ஏதாவது ஒரு சுழ்நிலையில் இவற்றை சந்திக்கே தீர வேண்டும் . நடிகைகளுக்கு இந்த நிலை என்றால் vj என்றழைக்கப்படுகின்ற டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளுக்கு எவ்ளோ இருக்கும் . குறிப்பாக பிரபல டிவி சேனல்களில் வேலை செய்யும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் . அப்படி பாதிக்கப் பட்ட தொகுப்பாளினிகள் பலர் இன்று காணாமல் போயுள்ளனர்.

பேசும் வார்த்தைகள் முதற்கொண்டு நடை உடை பாவனைகள் வரை சர்ச்சைக்கு உள்ளாகும் . அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப் போவது விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பற்றியது . குழந்தை தனமாக அனைவரிடமும் இருப்பவர் பிரியங்கா .

அவரை எத்தனை கலாய்த்தாலும் சிரித்து சமாளித்து தனக்கு கொடுக்கப் பட்ட பணியை சிறப்பாக செய்து வருகிறார் . இவரை பிடிக்காதவர்கள் உண்மையில் குறைவு என்றே சொல்லலாம் . ஆனால் ஐவரும் கோவப்பட்டுள்ளார் . இவரது வாழ்க்கையிலும் அதிகம் சர்ச்சைகள் இருந்துள்ளது.

ஆம் நம்ப முடியாது தான் ஆனாலும் நம்பி தான் ஆகணும் . இந்த வீடியோ பாருங்க உங்களுக்கும் புரியும் . யார் என்ன சொன்னாலும் தொகுப்பாளினி பிரியங்கா மீதிருக்கும் அன்பும் அவரை நேசிக்கும் மனமும் என்றும் அழியாது..!

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv