Sunday , April 22 2018
Home / Uncategorized / கண்டி கலவரத்தை கண்டித்து கொழுப்பில் ஆர்ப்பாட்டம்

கண்டி கலவரத்தை கண்டித்து கொழுப்பில் ஆர்ப்பாட்டம்

கண்டியில் தலைத்தூக்கியுள்ள இனவாத வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தலைநகர் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

புரவெசி பலய அமைப்பின் ஏற்பாட்டில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படடது.

இனவாத செயற்பாடுகள் நாட்டை பின்நோக்கி கொண்டு செல்லும. நாடு மீண்டும் இரண்டாக பிளவடைய தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. நாட்டில் சட்டம் ஒழுங்கை உறுதிபடுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு இதன்போது வேண்டுகோள் விடுத்தனர்.

Check Also

Yaaradi Nee Mohini 29-03-18

Yaaradi Nee Mohini 18-04-18 Zee Tamil Tv Serial Online

Yaaradi Nee Mohini 18-04-18,Yaaradi Nee Mohini 18-04-2018 Zee Tamil Tv Serial Online,Yaaradi Nee Mohini 18-04-18 …

error: Content is protected!