Sunday , December 16 2018
Home / முக்கிய செய்திகள் / உடுவில் மகளிரை வென்றது வேம்படி!!

உடுவில் மகளிரை வென்றது வேம்படி!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில், நேற்று இடம்பெற்ற ஆட்டமொன்றில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி மோதியது.

38:34 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது.

Check Also

ரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விகரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் …

error: Content is protected!