Thursday , April 25 2024
Home / ராசிபலன் / ஸ்ரீ விளம்பி ஆனி 07 (21.06.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்

ஸ்ரீ விளம்பி ஆனி 07 (21.06.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்
21-06-2018, ஆனி 07, வியாழக்கிழமை, நவமி திதி பின்இரவு 03.19 வரை பின்பு வளர்பிறை தசமி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 01.26 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் – 21.06.2018

மேலும் ராசிபலனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் …