Thursday , March 28 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 18.09.2018

இன்றைய ராசிபலன் 18.09.2018

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.  வியா பாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந்தெரி யாத சின்ன சின்ன கவலை கள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள் வார்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபணம் தாமதமாக வரும்.உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். போராட்டமான நாள்.

மிதுனம்: சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக் கில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களுக்காக சில பொறுப் புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்: புதிய யோசனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி: பழைய பிரச்னை களுக்கு சுமூக தீர்வு காண்பதுநல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடை யின்றி முடியும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியா மல் குழம்புவீர்கள். குடும்பத் தாருடன் இணக்கமாக செல்லவும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

மகரம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமைக் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங் களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால்ஆதாயம் உண்டு. நம்பிக்கைக் குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய  முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv