Saturday , January 19 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 181.2 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன் கொள்முதல் பெறுமதி 177.5 ரூபாவாக பதிவாகியுள்ளது.

  • 4
    Shares

Check Also

இலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Sharesஅரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய …

error: Content is protected!