Thursday , January 17 2019
Home / சினிமா செய்திகள் / ரஜினி-முருகதாஸின் புதிய படத்தின் படப்பிடிப்பு விவரம்

ரஜினி-முருகதாஸின் புதிய படத்தின் படப்பிடிப்பு விவரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 453
    Shares

ரஜினி தொடர்ந்த படங்கள் கமிட்டாகி நடித்துக் கொண்டே வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் தான் 2.0 படம் வெளியானது, அடுத்து ஜனவரியிலேயே பேட்ட படம் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தில் பழைய ரஜினி வந்துள்ளார் என ரசிகர்கள் படத்தை பொங்கலுக்கு பார்க்க படு ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தான் ரஜினி முருகதாஸுடன் இணைய இருப்பதாக செய்திகள் வந்தது. இது உண்மையா என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கவில்லை, ஆனால் கூட்டணி உறுதி தான் என பேசப்படுகிறது.

ரஜினியின் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பும் வரும் பிப்ரவரியில் இருந்து தொடங்க இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

  • 453
    Shares

Check Also

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 17.01.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!மேஷம்: சோர்ந்துக் கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.வர வேண்டிய பணம் கைக்குவரும். தோற்றப் பொலிவுக் …

error: Content is protected!