Wednesday , September 18 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்
யாழ் இளைஞன் பரிதாப மரணம்

அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பருத்தித்துறை செம்பருத்தி உணவுக்கடை உரிமையாளரின் சகோதரரான குமார் பகீதரன் என்ற இளைஞரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது .

எனினும் குறித்த இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன்

எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன் நேற்றையதினம் யாழில் முன்னெடுக்கபப்ட்டிருந்த எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தமிழ் …

error: Content is protected!