Thursday , March 28 2024
Home / Tag Archives: online tamil news (page 10)

Tag Archives: online tamil news

சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்

சரணடைய 4 வார காலம் அவகாசம்

சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் சரணடைய 4 வாரம் அவகாசம் கேட்டு சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். உடல் நிலை சரியில்லை என்பதால் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என அவர் காரணம் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 …

Read More »

சசிகலா உள்ளிட்டோர் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவு

சசிகலா உள்ளிட்டோர்

சசிகலா உள்ளிட்டோர் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவு சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் …

Read More »

காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம்-ரணில் விக்ரமசிங்க

காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசன சட்டமூலத்தை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறித்த சாசனத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு கடந்த ஏழாம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம், சட்டமாக ஆக்கப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு …

Read More »

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு – தமிழக பொறுப்பு ஆளுநர் முன்பு உள்ள வாய்ப்புகள் குறித்த அலசல்

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு – தமிழக பொறுப்பு ஆளுநர் முன்பு உள்ள வாய்ப்புகள் குறித்த அலசல் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அடுத்த தமிழக பொறுப்பு ஆளுநர் முன்பு உள்ள வாய்ப்புகள் குறித்த அலசல்கள் ஆரம்பித்துள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி இன்று உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பளித்துள்ளது. இது சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்ப்பு என்பதால் தமிழகத்தில் உள்ள அனைவரின் கவனமும் …

Read More »

எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் போலீசார் நுழைந்தனர்

எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் போலீசார் நுழைந்தனர் சொத்து குவிப்பு வழக்கில் சசிக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் போலீசார் நுழைந்தனர்.அந்த ரிசார்ட்டிற்குள் 200க்கம் மேற்பட்ட அதிவிரைவுப்படை போலீசார் உள்ளே சென்று தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து, அங்கு கலவரம் வெடித்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிதறி ஓடினர். கூவத்தூரில், மத்திய மற்றும் …

Read More »

முதல்வர் சசிகலாவாக வலம் வர துடித்த அவர், காலம் பூராவும் குற்றவாளி சசிகலா என்ற அவமானத்துடன் வலம் வரும் நிலை!

முதல்வர் சசிகலா

முதல்வர் சசிகலாவாக வலம் வர துடித்த அவர், காலம் பூராவும் குற்றவாளி சசிகலா என்ற அவமானத்துடன் வலம் வரும் நிலை! சசிகலா குற்றவாளி என்பதை சுப்ரீ்ம் கோர்ட் உறுதி செய்து விட்டது. இதன் மூலம் முதல்வர் பதவிக்காக வரலாறு காணாத வகையில் முரட்டுத்தனம் காட்டிய சசிகலாவின் கனவு முழுமையாக தவிடு பொடியாகி விட்டது. பதவிக்காக ஒருவர் இப்படியா அலைவார் என்று அத்தனை பேரும் தமிழகத்தில் கொதித்துப் போயிருந்தனர். அந்த அளவுக்கு …

Read More »

சொத்து குவிப்பு வழக்கில் சசி உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடி அபராதம்: சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட் சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் சசி உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடி அபராதம்: சுப்ரீம் கோர்ட் சொத்து குவிப்பு வழக்கில் சசி உள்ளிட்டோருக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன், ரூ.10 கோடி அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.                            

Read More »

சசிகலாவின் செயல்பாடு மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்

சசிகலாவின் செயல்பாடு மக்கள்

சசிகலாவின் செயல்பாடு மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர் சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா உள்பட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளதை தமிழக மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஊழல் அரசியல்வாதிகளுக்கு இந்த தண்டனை சாட்டையடியாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில், ஜெயலலிதா இறந்த பிறகு தான் நியாயம் கிடைத்துள்ளது. மிக …

Read More »

சசிகலா, இளவரசி, சுதாகரன் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு – பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவர்

சசிகலா, இளவரசி, சுதாகரன்

சசிகலா, இளவரசி, சுதாகரன் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு – பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவர் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவோடு சேர்ந்து சொத்துக் குவித்து மாட்டிய இந்தக் கும்பலுக்கு நீதிபதி குன்ஹா 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் விதித்தார். இதை …

Read More »

நீதி வென்றது: கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து

நீதி வென்றது: கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர்

நீதி வென்றது: கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளதாக, கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.                            

Read More »