Thursday , March 28 2024
Home / Tag Archives: India news (page 10)

Tag Archives: India news

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்குவதாக மதுசூதனன் அதிரடி

அதிமுகவிலிருந்து சசிகலா

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்குவதாக மதுசூதனன் அதிரடி   அதிமுகவிலிருந்து சசிகலாவை டிஸ்மிஸ் செய்து விட்டதாக மதுசூதன் அறிவித்துள்ளார். அதிமுகவை விட்டு சசிகலாவை நீக்குவதாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அதிரடியாக அறிவித்துள்ளார். பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுக மோதல் வெடித்து வியாபித்துக் கொண்டிருக்கிறது. இன்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனை கட்சியை விட்டு நீக்கி சசிகலா உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்று மாலை செய்தியாளர்களைச் …

Read More »

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு

இரண்டு லோக்சபா எம்.பி.

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளனர். நாமக்கல் எம்.பி., பி.ஆர்.சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி., அசோக்குமார் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். இதன் மூலம் முதல்வர் பன்னீர் ஆதரவு எம்.பி.,க்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. பன்னீருக்கு ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் ஆதரவு அளித்து வருகிறார்.             …

Read More »

சீனா கொள்கைக்கு மதிப்பளிக்க ஒப்புதல் – ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப் உறுதி

சீனா கொள்கை டிரம்ப்

சீனா கொள்கைக்கு மதிப்பளிக்க ஒப்புதல் – ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப் உறுதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசியில் பேசிய டொனால்டு டிரம்ப், ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். இது …

Read More »

டிரம்ப் விசா தடைக்கு 55 சதவீதம் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

டிரம்ப் விசா தடை

டிரம்ப் விசா தடைக்கு 55 சதவீதம் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு டிரம்ப் ‘விசா’ தடைக்கு 55 சதவீத ஐரோப்பியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம். அமெரிக்காவுக்குள் ஈரான், ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் நுழைய 90 நாட்களுக்கு அதிபர் டிரம்ப் விசா தடை விதித்துள்ளார். அகதிகள் நுழைய 120 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இத்தகைய நடவடிக்கை குறித்து ஐரோப்பா …

Read More »

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டப்படி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.1½ லட்சம் கோடி செலவு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டப்படி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.1½ லட்சம் கோடி செலவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டப்படி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.1½ லட்சம் கோடி செலவாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ எல்லையில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் நபர்களை தடுக்க எல்லையில் சுவர் கட்டப்படும் என புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். தனது பிரசாரத்தின் போது …

Read More »

இந்தியா ரகசிய அணு ஆயுத நகரம் உருவாக்கி வருகிறது – பாகிஸ்தான் அலறல்

இந்தியா ரகசிய அணு ஆயுத நகரம்

இந்தியா ரகசிய அணு ஆயுத நகரம் உருவாக்கி வருகிறது – பாகிஸ்தான் அலறல் இந்தியா ரகசிய அணு ஆயுத நகரம் உருவாக்குவதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் நபீஸ் ‌ஷகாரியா கூறியுள்ளார். பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் நபீஸ் ‌ஷகாரியா ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- இந்தியா ரகசிய அணு ஆயுத நகரம் உருவாக்கி வருகிறது. அதன் மூலம் அணு ஆயுதங்களை திரட்டி …

Read More »

ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் பேச்சு

ஜேம்ஸ் மேட்டிஸ்

ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் பேச்சு அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் பேசினார். அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக பதவி ஏற்றுள்ள ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் நேற்று முதன்முதலாக தொலைபேசியில் பேசினார். இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனின் ஊடக செயலாளர் கேப்டன் ஜெப் டேவிஸ் குறிப்பிடுகையில், …

Read More »

மோடி மற்றும் ஜெட்லி மீது சசிகலா கடும் அதிருப்தி

மோடி மற்றும் ஜெட்லி

மோடி மற்றும் ஜெட்லி மீது சசிகலா கடும் அதிருப்தி பார்லிமென்டில் கடந்த 9ம் தேதி, கிடைத்த சில நிமிடங்களில் மோடியிடம், சசிகலாவுக்கே பெரும்பான்மை இருக்கிறது. அவரையே ஆட்சி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தம்பித்துரை கேட்டுள்ளார். அதற்கு பிரதமர், எதுவாக இருந்தாலும் கவர்னர் முடிவெடுப்பார் எனக் கூறிவிட்டார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியும், இணக்கமான பதில் கிடைக்காத வருத்தத்தில் இருந்த, துணை சபாநாயகர் தம்பிதுரை, அடுத்ததாக, மத்திய நிதியமைச்சர், …

Read More »

சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்

ஆளுநரின் அழைப்பு

சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் தொலைக்காட்சிகளில் வெளியானது போல கடத்திச் செல்லவோ, காவலில் வைக்கவோ தாங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை என்று சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், கோயம்புத்தூர், கவுண்டம்பாளையம் எம்எல்ஏவுமான வி.சி.ஆறுக்கட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, ”அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மொபைல் எண்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களை வெளியே விடுங்கள். …

Read More »

தலைமைச் செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஐஜி, கமிஷனருடன் ஆளுநர் வித்யாசாகர்ராவ் திடீர் ஆலோசனை

தலைமைச் செயலாளர்

தலைமைச் செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஐஜி, கமிஷனருடன் ஆளுநர் வித்யாசாகர்ராவ் திடீர் ஆலோசனை தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி தாமரைக்கண்ணன் உள்ளிடோருடன் ஆளுநர் வித்யாசகர் ராவ் திடீரென ஆலோசனை நடத்தினார். தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் தமிழக ஆளுநர் இன்று திடீரென ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது தமிழக சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் …

Read More »