Thursday , March 28 2024
Home / Tag Archives: ராசிபலன் 12.02.2019

Tag Archives: ராசிபலன் 12.02.2019

இன்றைய ராசிபலன் 12.02.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் பிறரின்  குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் சகோதர வகையில் பிரச்னைகள் வரக்கூடும் அசைவ,  கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. …

Read More »