Friday , March 29 2024
Home / Tag Archives: ராசிபலன் 09.11.2018

Tag Archives: ராசிபலன் 09.11.2018

இன்றைய ராசிபலன் 09.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர் கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராடவேண்டியிருக்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.  சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள்.சகோதர வகையில் நன்மைஉண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு …

Read More »