Saturday , April 20 2024
Home / Tag Archives: ராசிபலன் 07.01.2019

Tag Archives: ராசிபலன் 07.01.2019

இன்றைய ராசிபலன் 07.01.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: உணர்ச்சிகளை கட் டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழையசிக்கலில் ஒன்று தீரும். விருந்தி னர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபா ரத்தில்பெரிய  நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் …

Read More »