Thursday , April 18 2024
Home / Tag Archives: முன்னாள் பாதுகாப்புச்செயலாளர்

Tag Archives: முன்னாள் பாதுகாப்புச்செயலாளர்

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய பெண்பித்தன் கருணா !

கருணா

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து பெண்பித்தன் கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார். தமிழனத்துரோகியான கருணா மீண்டும் பெண்கள் மீதான பாலியல் செயற்பாட்டை அதிகப்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் பெண்கள் மிகவும் அவதானமாக வீட்டில் இருக்க வேண்டுமெனவும், வெளியே செல்வதாயின் தனிமையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காமப்பித்தன் என பலராலும் வர்ணிக்கப்படும் கருணா வயோதிபப் பெண்களையே இலக்கு …

Read More »