Friday , April 19 2024
Home / Tag Archives: திரு அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்)

Tag Archives: திரு அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்)

திரு அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்)

மண்ணில் : 7 யூன் 1968 — விண்ணில் : 9 நவம்பர் 2017 அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Courbevoie ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கலியுகவரதன் அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மாலினி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும், கவின், பிரிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான …

Read More »