Thursday , March 28 2024
Home / Tag Archives: திட்டம்

Tag Archives: திட்டம்

எடப்பாடி – தினகரனை இணைக்கும் முயற்சியில் பாஜக?

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அதிமுகவில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு, எடப்பாடி-ஓபிஎஸ் ஆகியோரை கையில் போட்டுக்கொண்டு, தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க திட்டம் தீட்டியது. அதற்காகவே, இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டு, அதன் பின் அது எடப்பாடி-ஓபிஎஸ் அணிக்கு வழங்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எப்படியும் அதிமுகவே வெற்றி …

Read More »

தினகரனின் மனதை மாற்றிய ஆர்.கே.நகர் வெற்றி

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி டிடிவி தினகரனின் எண்ண ஓட்டங்களை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல், திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். அந்நிலையில், வெற்றி பெற்ற தினகனுக்கு, நேற்று காலை …

Read More »

காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் அமைக்க கர்நாடக அரசு திட்டம்: முத்தரசன் பேட்டி

கர்நாடக அரசு காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு நடத்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார். கர்நாடக அரசு காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு நடத்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் புதுக்கோட்டையில் அளித்த …

Read More »

சந்திரனில் கிராமம் அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டால் அங்கு சர்வதேச கிராமம் உருவாகும் வாய்ப்பு – ஐரோப்பிய விண்வெளி கழகம் திட்டம்

சந்திரனில் கிராமம் அமைக்கும் முயற்சியில் சீனாவும் ஈடுபட்டால் அங்கு சர்வதேச கிராமம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என ஐரோப்பிய விண்வெளி கழகம் கருதுகிறது. ஐரோப்பிய விண்வெளி கழகத்தில் 22 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இக்கழகம் சந்திரனில் கிராமம் அமைத்து அங்கு சுற்றுலாவை மேம்படுத்த மிட்டமிட்டுள்ளது. அதற்காக 2020-ம் ஆண்டு அங்கு ‘ரோபோ’ மூலம் கிராமத்தை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இது குறித்து சீனாவுடன் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. …

Read More »

எச்-4 விசாவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்கா திட்டம் ?

எச்-4 விசாவுக்கும் கட்டுப்பாடுகள் - அமெரிக்கா திட்டம்

எச்-4 விசாவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்கா திட்டம் ? வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு பணிக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசாவைத் தொடர்ந்து,பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் எச்-4 விசாவுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பை தடை செய்யக் கோரி அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்காக எச்1-பி விசா வழங்கப்படுகிறது. இவ்விசாவின் மூலம் வரும் பணியாளர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு எச்-4 என்ற விசா …

Read More »

கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் – சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம்

கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம்

கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் – சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம் கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் பரீட்சார்த்த முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் காலத்திற்கேற்ப புதிய மாற்றங்களை செயல் படுத்தி வருகிறது. இந்த மருத்துவ பல்கலை கழகத்தில் பல் மருத்துவம் மற்றும் எம்.சி.எச்., டி.எம். போன்ற பட்ட …

Read More »