Friday , March 29 2024
Home / Tag Archives: தம்பிப்பிள்ளை சிவராசா

Tag Archives: தம்பிப்பிள்ளை சிவராசா

தம்பிப்பிள்ளை சிவராசா

காரைநகர், பலகாட்டைப் பிறப்பிடமாகவும் 76/4, கலட்டிப்பிள்ளையார் கோவிலடி யை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவராசா நேற்று (07.12.2017) வியாழக் கிழமை இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு தம்பிப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியரின் புதல்வனும் காலஞ்சென்ற அழகரத்தினம் – தெய்வானைப் பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் சிவசோதியின் அன்புக் கணவரும் சிவநிதி (கனடா), சிவரூபன் (ஆஸ்தி ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் தயாபரனின் (கனடா) மாமனும் விஜயலட்சுமி கதிரவேலு, புனிதகுமாரி …

Read More »