Thursday , March 28 2024
Home / Tag Archives: ஜப்பான்

Tag Archives: ஜப்பான்

கொரோனா வைரஸ் உச்சம் – ஜப்பான், தென்கொரியா நாட்டவர்களுக்கு தடை விதித்த இந்தியா

கொரோனா வைரஸ் உச்சம் - ஜப்பான், தென்கொரியா நாட்டவர்களுக்கு தடை விதித்த இந்தியா

கொரோனா வைரஸ் உச்சம் – ஜப்பான், தென்கொரியா நாட்டவர்களுக்கு தடை விதித்த இந்தியா கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வுஹான் நகரில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவியுள்ளது . சினா மட்டுமல்லாது உலக நாடுகளையும் இது தற்பொழுது அச்சுறுத்தி வருகிறது . இந்நிலையில் ஜப்பான் தென் கொரியா நாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது . ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர …

Read More »

ஜப்பான் செல்கிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்கின்ற ஒரு முயற்சியாக சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் தனது அர்ப்பணிப்பை ஜப்பான் உறுதிப்படுத்தவுள்ளது. ஜப்பானில் இருந்து வெளியாகும் பத்திரிகையொன்று தகவலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 12ஆம் நாள் தொடக்கம் 15ஆம் நாள் வரை ஜப்பானுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிடோ …

Read More »

இனி உரிக்காமலே சாப்பிடலாம்…. இது ஜப்பான் விளைச்சல்!!

ஜப்பான் விவசாயிகள் வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். மோங்கே என பெயரிடப்பட்டுள்ள இந்த வாழைப்பழம் மற்ற வாழைப்பழங்களை விட சுவையானதாம். அதோடு இதன் தோலையும் சாப்பிட முடியுமாம். சாதாரண வாழைப்பழங்களில் தோல் தடிமனாகவும் கசப்பு சுவை அதிகமாக கொண்டதாகவும் இருக்கும். ஆனால் மோங்கே வாழையின் தோல் மிக மெல்லியதாகவும் மிக குறைவான கசப்பு தன்மை கொண்டுள்ளதாம். இந்த வாழைபழத்தை உறைய வைத்து வளர்த்தல் என்ற முறையில் உருவாக்கியுள்ளனர். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு …

Read More »

இந்தியா, இந்தோனேசியாவிற்கு சுனாமி ஆபத்து: ஜோதிடர் கணிப்பு!

சனிப்பெயர்ச்சி காரணமாக கடலுக்கு அடியில் உள்ள பூமி விலகுவதால் இந்தியா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் கடல் கொந்தளிக்கும் எனவும் சுனாமி வரும் எனவும், இந்தோனேசியாவில் அக்னி குழம்புகள் வெளிப்படும் எனவும் பண்டிதர் பச்சை ராஜென் கணித்துள்ளார். சனிப்பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. வரும் 19-ஆம் தேதி செவ்வாய் கிழமை விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சன பகவான் இடம் பெயர்கிறார். நீர் ராசியில் இருந்து நெருப்பு …

Read More »

ஜப்பான் பறந்தார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்குச் சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 07.15 மணிக்கு இலங்கையிலிருந்து அவர் தனது பயணத்தை ஆரம்பித்தார் விமான நிலையத் தகவல்கள் தெரிவித்தன. ஜப்பானிலுள்ள இலங்கையர்கள் விடுத்த அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள அவர், சமய நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்த விஜயத்தில் ரொஷான் ரணசிங்க, பியல் நிஷாந்த ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.

Read More »

வட கொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரம் – ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள்

வட கொரியாவின் ஏவுகணை சோதனை

வட கொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரம் – ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள் வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனையை பற்றி விவாதிக்க அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பவையை அவசரமாக கூட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளன. ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கொண்ட நடுத்தர ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக வடகொரியா தெரிவித்திருக்கிறது. டிரம்ப் அதிபரான பிறகு வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை: இந்த ஏவுகணை …

Read More »

பூமிக்கு மேல் விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்றும் ஜப்பானின் முயற்சி தோல்வி

பூமிக்கு மேல் விண்வெளி

பூமிக்கு மேல் விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்றும் ஜப்பானின் முயற்சி தோல்வி பூமிக்கு மேல் விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்றும் ஜப்பானின் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. மாறாக தோல்வியில் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு மேல் விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்றும் ஜப்பான் முயற்சி தோல்வி அடைந்தது. விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள், செயற்கை கோள்கள் செயல் இழந்த பின் புவிஈர்ப்பு சக்தி இல்லாததால் அங்கேயே தங்கி மிதக்கின்றன. மேலும் அவற்றின் …

Read More »