Friday , March 29 2024
Home / Tag Archives: இராணுவம்

Tag Archives: இராணுவம்

எமது நிலம் எமக்கே வேண்­டும்!!

எமது சொந்த நிலத்தை இரா­ணு­வம் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருக்­கக் கூடாது. அந்த நிலங்­க­ளி­லி ­ருந்து இரா­ணு­வம் உடன் வெளி­யேற வேண்­டும். எமது நிலம் எமக்கே வேண்­டும். இது வடக்கு – கிழக்கு தமிழ் மக்­க­ளின் பிர­தான கோரிக்கை. இந்­தக் கோரிக்­கையை அர­சும் இரா­ணு­வ­மும் உதா­சீ­னம் செய்ய முடி­யாது. எனவே, வீராப்பு வச­னங்­களை நிறுத்­தி­விட்டு எமது மக்­க­ளின் கோரிக்­கையை அர­சும் இரா­ணு­வ­மும் நிறை­வேற்ற வேண்­டும்.” இவ்­வாறு வலி­யு­றுத்­தி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் …

Read More »

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ஆதாரத்துடன் கூறுகிறார் நெடுமாறன்!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அதில் மாற்றுக்கருத்தில்லை என்று மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது; பிரபாகரன் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள். அதற்கான அவசியம் என்ன? வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் …

Read More »

எரிபொருள் விநியோகம் இன்றுமாலை முதல் வழமைக்குத் திரும்பும்

எரிபொருள் விநியோகம் இன்றுமுதல் வழமை நிலைமைக்கு திரும்பும் என்று அரசு தெரிவித்தது. இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்ததாவது, வேலைநிறுத்தம் தொடர்பாக அரசு பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டு மேற்கொண்டுள்ள அத்தியாவசிய சேவைகள் தொடர்பான சட்டத்தை, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோர் படித்துப்பார்த்து செயற்படவேண்டும். வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தொடர்பில், அரசு அத்தியாவசிய சேவையாக எரிபொருள் விநியோககத்தை …

Read More »

காணியிலிருந்து இராணுவம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும்

காணியிலிருந்து இராணுவம்

காணியிலிருந்து இராணுவம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும் புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது. 19 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள், வீடுகள் மற்றும் பொருளாதார நிலையங்கள் என்பவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 8 வருடங்களாக வாடகை வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கேப்பாபுலவு மக்களிற்கு …

Read More »