Thursday , March 28 2024
Home / Tag Archives: இன்றைய ராசிபலன் 23.09.2018

Tag Archives: இன்றைய ராசிபலன் 23.09.2018

இன்றைய ராசிபலன் 23.09.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகாிக்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியைமேலதிகாரி ஆதரிப்பார். சிறப்பான நாள். ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடிவந்து உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் முக்கிய …

Read More »