Thursday , April 25 2024
Home / Tag Archives: இன்றைய ராசிபலன் 23.06.2019

Tag Archives: இன்றைய ராசிபலன் 23.06.2019

இன்றைய ராசிபலன் 23.06.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம்: மற்றவர்களால் செய்யமுடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக்காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்துக் காட்டும் நாள். மிதுனம்: உற்சாகமடைவீர்கள். …

Read More »