Thursday , June 27 2019
Home / Tag Archives: முல்லைக் காட்டில் புதையல் தோண்டிய ஐவர் கைது!

Tag Archives: முல்லைக் காட்டில் புதையல் தோண்டிய ஐவர் கைது!

முல்லைக் காட்டில் புதையல் தோண்டிய ஐவர் கைது!

கடும்­மழை பெய்­து­கொண்­டி­ருக்க, வெள்­ளத்­து­டன் அள்­ளுண்டு செல்­லும் அபா­யத்­துக்கு மத்­தி­யில் முத்­தை ­யன்­கட்டு காட்­டுப் பகு­தி­யில் புதை­யல் தோண்­டும் முயற்­சி­யில் ஈடு­பட்ட மந்­தி­ர­வாதி உள்­ளிட்ட 5 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இது தொடர்­பில் அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது: உயி­ரா­பத்தை எதிர்­கொண்ட நிலை­யி­லும் பாது­காப்­பைத் தேடாது தொடர்ந்­தும் புதை­யல் தோண்­டும் முயற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்த அவர்­களை சிர­மத்­தின் மத்­தி­யில் கயிறு கட்டி வெள்­ளத்­தி­லி­ருந்து காப்­பாற்றிய பின்­னர் கைது செய்­த­தா­கப் பொலி­ஸார் …

Read More »
error: Content is protected!