Friday , April 27 2018
Home / Tag Archives: முல்­லைத்­தீவு சமூ­க­ சே­வை

Tag Archives: முல்­லைத்­தீவு சமூ­க­ சே­வை

மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் வாழ்வை மேம்­ப­டுத்த இள­நீர் விற்­பனைத் திட்­டம்

முல்­லைத்­தீ­வில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் பொருட்டு இள­நீர் விற்­ப­னைத் திட்­டத்துக்காக மாகா­ண­சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் 5 லட்­சம் ரூபா நிதியை ஒதுக்­கீடு செய்­துள்­ளார். முல்­லைத்­தீ­வில் போரால் பாதிக்­கப்­பட்டு உடல் உறுப்­பு­களை இழந்த பலர் வறு­மை­யில் வாடு­கின்­ற­னர். அவர்­க­ளின் அன்­றாட பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கோடு இந்தத் திட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­காக துரை­ராசா ரவி­க­ரன் தனது பிர­மாண அடிப்­ப­டை­யி­லான நிதி ஒதுக்­கீடு மூலம் குறித்த நிதி ஒதுக்­கீட்­டைச் செய்­தி­ருந்­தார். இந்த திட்­டத்துக்குள் இரு­பத்­தி­யொரு …

Read More »
error: Content is protected!