Sunday , January 21 2018
Breaking News
Home / Tag Archives: தம்பிப்பிள்ளை அருணாசலம்

Tag Archives: தம்பிப்பிள்ளை அருணாசலம்

தம்பிப்பிள்ளை அருணாசலம்

மாகி­யப்­பு­லம் வீதி, ஏழாலை வடக்­கி­னைப் பிறப்­பி­ட­மா­க­வும், மாணிக்­கர் வீதி, இணு­வில் கிழக்­கினை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட தம்­பிப்­பிள்ளை அருணா­ச­லம் 06.12.2017 புதன்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்­பிப்­பிள்ளை – சிதம்­ப­ரம் தம்­ப­தி­க­ளின் பாச­மிகு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான முத்­தையா – செல்­லாட்சி தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், சோதிப்­பிள்­ளை­யின் அன்­புக் கண­வ­ரும், காலஞ்­சென்ற பார்­வ­தி­யின் அன்­புத் தம்­பி­யும், நாகேஸ்­வரி, திரு­ஞா­ன­செ­ல­்வம் (இந்­தியா), ஞான­காந்­தன் (ஜேர்­மனி), ஞான­தாஸ் (சுவிஸ்), யோகேஸ்­வரி (சுவிஸ்) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், …

Read More »
error: Content is protected!