Friday , March 29 2024
Home / Tag Archives: டெல்லி (page 2)

Tag Archives: டெல்லி

நேற்றிரவு உலகின் பல்வேறு நகரங்களில் புவிநேரம் அனுசரிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நேற்றிரவு உலகின் பல்வேறு நகரங்களில் புவிநேரம் அனுசரிக்கப்பட்டது. துருவப்பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் கடல் மட்டத்தின் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் உயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதை தொடர்ந்து, புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் புவி நேரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றிரவு …

Read More »

பாகிஸ்தானில் காணாமல் போன இஸ்லாமிய மதகுருக்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்!

பாகிஸ்தானில் காணாமல் போன இஸ்லாமிய மதகுருக்கள்

பாகிஸ்தானில் காணாமல் போன இஸ்லாமிய மதகுருக்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்! பாகிஸ்தானில் காணாமல் போன இந்தியாவைச் சேரந்த இஸ்லாமிய மதகுருக்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் நாளை டெல்லி திரும்புவார்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். டெல்லி ஹசரத் நிசாமுதீன் அவுலியா தர்காவின் தலைமைக் குரு சையது ஆசிப் நிசாமி மற்றும் அவரது உறவினர் நசீம் அலி நிசாமி ஆகிய இருவரும் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள தர்க்காவுக்குச் சென்றபோது …

Read More »

டெல்லியில் 6வது நாளாக போராடிவரும் விவசாயிகளை சந்தித்து கனிமொழி ஆதரவு!

டெல்லியில் 6வது நாளாக போராடிவரும் விவசாயிகளை

டெல்லியில் 6வது நாளாக போராடிவரும் விவசாயிகளை சந்தித்து கனிமொழி ஆதரவு! டெல்லி ஜந்தர் மந்தரில் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 6வது நாளாக விவசாயிகள் நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு …

Read More »

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர் மரணத்தில் மர்மம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர் மரணத்தில் மர்மம்! டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த முத்துகிருஷ்ணன் (எ) ரஜினி கிருஷ் என்ற தலித் மாணவர், திங்கள்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சேலத்தைச் சேர்ந்த அந்த மாணவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை பிற்பகல் முனிர்காவில் உள்ள தனது நண்பரின் அறைக்குச் சென்ற அவர், அங்கு …

Read More »

டெல்லி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்திய அணி தங்கப்பதக்கம்

டெல்லி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி

டெல்லி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்திய அணி தங்கப்பதக்கம் டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி ஏற்கனவே வெண்கலப்பதக்கம் ஒன்றை வென்றுள்ளது.இந்நிலையில், இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜப்பானை வீழ்த்தி இந்தியாவின் …

Read More »

டெல்லி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்தியா வெண்கலப்பதக்கம்

டெல்லி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி

டெல்லி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்தியா வெண்கலப்பதக்கம் டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை ஒரே ஒரு வெண்கலப்பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றைய நாளில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலை பிரிவில் இந்திய வீரர் சஞ்ஜீவ் ராஜ்பூத் தகுதி …

Read More »

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர்யுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் சந்திப்பு

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் - ஓ.பன்னீர்செல்வம்

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர்யுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் சந்திப்பு தமிழகத்தில் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் சந்தித்தனர். தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதையடுத்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக …

Read More »

பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு!

பொருளாதார நிலை மன்மோகன்சிங்

பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு! மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் ‘பொருளாதார உண்மை நிலை’ என்ற பெயரிலான புத்தக்கத்தை முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். நாட்டின் தற்போதைய பொருளாதார …

Read More »