Thursday , November 15 2018
Home / Tag Archives: ‘எம்.ஜி.ஆர்

Tag Archives: ‘எம்.ஜி.ஆர்

விஜய் அழுது புரண்டாலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது: ஜெயகுமார்

சர்கார் திரைப்படம் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இசை வெளியீட்டு விழாவின் போது கூறியது போலாவே சர்கார் படத்தில் அரசியல் மெர்சலாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் தற்போது எதிர்ப்புகளாக வெளிவருகிறது. குறிப்பாக சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் கடுப்பான ஆளுங்கட்சி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மிரட்டி வருகின்றனர். இதற்கு ஒரு படி …

Read More »

ஒரு பக்கம் சினிமா ; மறு பக்கம் அரசியல்

நடிகர் ரஜினிகாந்த் தனது முதல் அரசியல் மாநாட்டை கோவையில் நடத்துவது குறித்து தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று நடைபெற்ற ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்த அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் குறித்த எந்த அறிவிப்பையும் தெரிவிக்காத ரஜினி, மீண்டும் நேரம் வரும்போது அரசியல் பேசுகிறேன் என்று கூறி தனது உரையை முடித்து கொண்டார். இது அவரது …

Read More »

கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் – சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம்

கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் பரீட்சார்த்த முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் காலத்திற்கேற்ப புதிய மாற்றங்களை செயல் படுத்தி வருகிறது. இந்த மருத்துவ பல்கலை கழகத்தில் பல் மருத்துவம் மற்றும் எம்.சி.எச்., டி.எம். போன்ற பட்ட உயர்படிப்புகளில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் விடைத்தாள்கள் ஆண்டு தோறும் 3 லட்சம் திருத்தம் செய்வதற்கு வருகிறது. …

Read More »

நெடுவாசல் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்த தீபா கணவர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் நாடியம்மன் கோவில் குளக்கரை அருகில் கடந்த 16–ந் தேதி முதல் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அறவழியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தவிர நல்லாண்டார் கொல்லை, கோட்டைக்காடு, கல்லிக்கொல்லை …

Read More »
error: Content is protected!