Thursday , March 28 2024
Home / Tag Archives: அமெரிக்கா (page 9)

Tag Archives: அமெரிக்கா

அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக தனது பேராசிரியர் பேசியதை வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன் சஸ்பெண்ட்

அமெரிக்காவில் டிரம்புக்கு

அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக தனது பேராசிரியர் பேசியதை வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன் சஸ்பெண்ட் அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக தனது பேராசிரியர் பேசியதை வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டான். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக தனது பெண் பேராசிரியர் பேசியதை ஒரு மாணவன் வீடியோ எடுத்துள்ளான். உளவியல் பேராசிரியரான ஒல்கா பெர்ஸ் டிரம்ப் மேலாதிக்க மனப்பான்மையுடன் …

Read More »

ஸ்ரீலங்கா குறித்த தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்?

ஸ்ரீலங்கா குறித்த தீர்மானத்தை அமெரிக்கா

ஸ்ரீலங்கா குறித்த தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்? ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், ஸ்ரீலங்கா தொடர்பான தீர்மானத்தை இந்த முறையும் அமெரிக்காவே, ஏனைய இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து முன்வைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி, மார்ச் 24 ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், ஸ்ரீலங்கா தொடர்பான …

Read More »

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.1 கோடி வெளிநாட்டினரை வெளியேற்ற திட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.1 கோடி வெளிநாட்டினரை வெளியேற்ற திட்டம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.1 கோடி வெளிநாட்டினரை வெளியேற்றுவது தொடர்பாக அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அதிரடி நட வடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் சட்டவிரோத …

Read More »

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் ராஜினாமா செய்ததையடுத்து, அவருக்குப் பதில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க 45-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் பிளினை நியமித்திருந்தார். அமெரிக்க பாதுகாப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல், டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். …

Read More »

வட கொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரம் – ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள்

வட கொரியாவின் ஏவுகணை சோதனை

வட கொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரம் – ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள் வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனையை பற்றி விவாதிக்க அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பவையை அவசரமாக கூட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளன. ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கொண்ட நடுத்தர ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக வடகொரியா தெரிவித்திருக்கிறது. டிரம்ப் அதிபரான பிறகு வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை: இந்த ஏவுகணை …

Read More »

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் தகராறு

அமெரிக்கா, சீனா

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் தகராறு அமெரிக்க மற்றும் சீன அதிபர்கள் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தி ஒரு நாளே ஆன நிலையில், தென் சீனக் கடற்பரப்பில் இவ்விரு நாடுகளுக்கிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். …

Read More »

ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் பேச்சு

ஜேம்ஸ் மேட்டிஸ்

ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் பேச்சு அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் பேசினார். அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக பதவி ஏற்றுள்ள ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் நேற்று முதன்முதலாக தொலைபேசியில் பேசினார். இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனின் ஊடக செயலாளர் கேப்டன் ஜெப் டேவிஸ் குறிப்பிடுகையில், …

Read More »

அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்க டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை

அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்க டிரம்ப் உத்தரவு ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் உள்ள மக்கள், அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையின் இடைநீக்கம் தொடர்வதால், அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்கும்படி எல்லை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தடையை இடைநீக்கம் செய்த நீதிமன்றங்கள் அமெரிக்காவின் எல்லைகளை பத்திரப்படுத்துவதை கடினமாக்குகிறது என்றும், இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாட்டை ஆபத்தில் தள்ளுவதாகவும் அவர் குற்றம் …

Read More »

அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து

அமெரிக்காவிற்குள்

அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய உத்தரவில் கையெழுத்திட்டார். இதனை தெடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழு இஸ்லாம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். …

Read More »

அமெரிக்காவிற்குள் செல்லத் தடை! ட்ரம்ப்பின் முடிவு

டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவிற்குள் செல்லத் தடை! ட்ரம்ப்பின் முடிவு அமெரிக்காவில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Read More »