Saturday , April 20 2024
Home / சினிமா செய்திகள் / மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு

மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு

தனது மனைவியும், நடிகையுமான நிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தூங்கவிடாமல் செய்து வருகிறார் கணேஷ் வெங்கட்ராம்.

ஏற்கனவே நடிகராக சில படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் கணேஷ் வெங்கட்ராம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது காதல் மனைவியை கூட்டிக்கொண்டு வெளிநாடு சென்ற கணேஷ், தலைகிழாக தொங்கி இருவரும் லிப் டூ லிப் கொடுக்கும் புகைப்படத்தை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு பலரின் தூக்கத்தை கலைத்தார்.

இந்நிலையில், தனது 2வது திருமண நாளை கொண்டாட பாரீஸ் சென்றிருந்தார். அங்கு மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு முதல் மனைவி நிஷா தன்னை முத்தமிடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதைக்கண்ட பேச்சுலர்கள் டிவிட்டரில் பெருமூச்சி விடுவதாக கேள்வி.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …