Wednesday , January 16 2019
Home / சினிமா செய்திகள் / விஸ்வாசம் இருக்கட்டும்! உலகளவில் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

விஸ்வாசம் இருக்கட்டும்! உலகளவில் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 940
    Shares

கடந்த சில நாட்களுக்கு முன் தான் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியானது. இதன் சாதனையை நேற்று வெளியான விஸ்வாசம் படம் டிரைலர் முறியடித்து விட்டது.

இரு படங்களும் பொங்கலுக்கு மோதிக்கொள்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க தற்போது #1YearOfRajiniMakkalMandram , #1yearOfRMM என ரஜினி பற்றிய டேக்குகளில் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

காரணம் இதே நாளில் அவர் கடந்த 2017 ல் தன் அரசியல் முடிவை அறிவித்திருந்தார். அந்த சமயம் அவர் ரசிகர்களுடன் சந்திப்பை சில நாட்களாக நடத்தி வந்தார். இதில் திரளாக பலர் கலந்துகொண்டனர்.

இந்த விசயம் இந்தியாவில் மட்டுமல்ல, சீனா, ஜப்பான் போன்ற வெளிநாட்டு செய்திகளில் இடம் பெற்றுள்ளது.

  • 940
    Shares

Check Also

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 15.01.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Sharesமேஷம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் எடுத்த வேலை யையும் முழுமையாக முடிக்கமுடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உங்கள் மீது …

error: Content is protected!