Friday , February 15 2019
Home / சினிமா செய்திகள் / திடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி

திடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழில் பல படங்களில் தன்னுடைய காமெடி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்து வந்தவர் தாடி பாலாஜி. இவர் இடையில் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.

அதிலும் இவர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று பலரின் கவனத்திற்கும் வந்தார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் சில காமெடி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தாடி பாலாஜி மன நிம்மதியை தேடி மதம் மாறியதாக செய்திகள் வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அவர் தனது தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்புயுள்ளாராம்.

இதுகுறித்து அவரோ, நம்முடைய கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை இழந்து அடிமை போல் இருக்க வேண்டிய நிலை உருவானதால் தாய் மதம் திரும்பியதாக தெரிவித்துள்ளார்.

Check Also

கிளிநொச்சியில் வீழ்ச்சியடைந்த மீன்பிடி தொழில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழச்சியடைந்தள்ளதாக திணைக்களத் …

error: Content is protected!