Thursday , March 14 2019
Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மொரட்டுமுல்ல – பிலியந்தலை வீதியில் சற்று முன் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டர்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவராலேயே இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Check Also

புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை வெற்றி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி …

error: Content is protected!