Sunday , February 10 2019
Breaking News
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் செண்ட்ராயனுக்கு குழந்தை பிறந்தது !

பிக்பாஸ் செண்ட்ராயனுக்கு குழந்தை பிறந்தது !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

செண்ட்ராயன் பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம் ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர். இவர் சில வருடங்களாக பெரிதும் படங்கள் இல்லாமல் இருந்தார்.

ஆனால், பிக்பாஸ் 2 எண்ட்ரீக்கு பிறகு செண்ட்ராயனுக்கு மார்க்கெட் சூடுப்பிடிக்க தொடங்கியது.

அதிலும் பல வருடங்களாக தனக்கு குழந்தை இல்லை என்று செண்ட்ராயன் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.

கடந்த வருடம் இவருடைய மனைவி கர்ப்பமாக தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம், அப்பாவான செண்ட்ராயனை கையிலேயே பிடிக்க முடியவில்லையாம், அவ்வளவு சந்தோஷத்தில் உள்ளார்.

Check Also

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புதிய திட்டம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாங்கள் மறுபிறவி எடுத்து புத்துயிர்வு பெற்றுத்தான் இந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதனை அமைப்பதற்கு …

error: Content is protected!