Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மீண்டும் வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி

மீண்டும் வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று வீத தரவுகளுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.42 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் டொலருக்கு எதிராக வளர்ச்சியடைந்து காணப்பட்ட ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் திடீர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …