Wednesday , January 16 2019
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / அரசியல் கட்சிக்கு முன் தொலைக்காட்சி தொடங்கும் சூப்பர் ஸ்டார் !

அரசியல் கட்சிக்கு முன் தொலைக்காட்சி தொடங்கும் சூப்பர் ஸ்டார் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 341
    Shares

அரசியல் களம் தமிழ்நாட்டில் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. மறைந்த ஜெயலலிதா இழப்பிற்கு பிறகு நிறைய திருப்பங்கள் நடக்கிறது என்று கூறலாம். அதில் ஒன்று தான் ரஜினி-கமல் அரசியலுக்கு வருவதாக சொன்னது.

கமல் கட்சி தொடங்கி அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார், அடுத்து ரஜினி எப்போது தொடங்குவார் என பெரிய கேள்வி.

இந்த நேரத்தில் தான் ஒரு சூப்பர் தகவல், அதாவது ரஜினி அவர்கள் ஒரு புதிய தொலைக்காட்சி ஆரம்பிக்க இருக்கிறாராம். அந்த தொலைக்காட்சியின் லோகோ எல்லாம் பதிவு செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம்.

  • 341
    Shares

Check Also

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 15.01.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Sharesமேஷம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் எடுத்த வேலை யையும் முழுமையாக முடிக்கமுடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உங்கள் மீது …

error: Content is protected!