Friday , March 29 2024
Home / சினிமா செய்திகள் / ரஜினி பேட்ட பட ரிலீஸ் தேதியில் கடும் குழப்பம்

ரஜினி பேட்ட பட ரிலீஸ் தேதியில் கடும் குழப்பம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வரும் பொங்கலுக்கு வருகிறது பேட்ட. ரசிகர்கள் ரஜினியை எப்படி பார்க்க நினைக்கிறார்களோ அப்படியே இப்படத்தின் லுக்கில், ஸ்டைலில் காட்டியுள்ளார் கார்த்திக்.

பாடல்களுக்கு எல்லாம் ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ், தீம் மியூசிக் பற்றி தான் அதிகம் பேசினர்.

இப்போது படம் வரும் பொங்கல் ரிலீஸ் என்பது மட்டும் தான் உறுதியாகியுள்ளது. இந்த நேரத்தில் தியேட்டருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தேதி 10 என்று இருக்கிறது ஆனால் போஸ்டர்களில் 11 என்று இருக்கிறது.

இதனால் ரசிகர்கள் எதுதான் ரிலீஸ் தேதி என குழம்பியுள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv