Monday , October 21 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சிவாஜிலிங்கத்திற்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல்
சிவாஜிலிங்கத்திற்கு

சிவாஜிலிங்கத்திற்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சிவாஜிலிங்கத்திற்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல்

தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொலை அச்சுறுத்தல் காரணமாக தான் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எனினும் தாம் இருக்கும் இடத்தை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு ! ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தமிழ்த் தேசியக் …

error: Content is protected!