Wednesday , September 18 2019
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் – அ.தி.மு,க., எம்.பி., தம்பிதுரை பேட்டி
உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து

உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் – அ.தி.மு,க., எம்.பி., தம்பிதுரை பேட்டி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் – அ.தி.மு,க., எம்.பி., தம்பிதுரை பேட்டி

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து முன்னர் அளித்த தீர்ப்பை தற்போது உச்சநீதி மன்றம் உறுதிபடுத்தியுள்ள நிலையில் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என அ.தி.மு,க., எம்.பி., தம்பிதுரை பேட்டியளித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.
இதையடுத்து, இன்று பிற்பகல் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியில் இணைந்த பிரபல நடிகை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியலில் இறங்கிவிட்டார். இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு …

error: Content is protected!