செவ்வாய்க்கிழமை , செப்டம்பர் 19 2017
முக்கியச் செய்தி
முகப்பு / செய்திகள் / தமிழ்நாடு / ஆடம்பர முட்டாள் கமல் : சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்

ஆடம்பர முட்டாள் கமல் : சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்

நடிகர் கமலஹாசனை (ஆடம்பர முட்டாள்) என பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: (ஆடம்பர முட்டாள்) கமலஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர உள்ளதாக எனக்கு தெரியவந்துள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார்.

சமீப காலமாக டுவிட்டரில் கமல், அரசியல் விவகாரங்களை முன்வைத்து தீவிரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்கலாம்

‘தினகரன் ஒரு திருடன்’: ஜெயகுமார் ஆவேசம்

சென்னை: ”தினகரன் ஒரு திருடன்; அவரது வித்தையை மக்கள் ஏற்க மாட்டார்கள்,” என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார். சென்னை விமான …

error: Content is protected!