Thursday , November 15 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொழும்பு அரசியலில் திருப்பம்; மகிழ்ச்சியில் ரணில்

கொழும்பு அரசியலில் திருப்பம்; மகிழ்ச்சியில் ரணில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 7
    Shares

ஜனாதிபதி மைத்திரி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க ஜக்கிய தேசிய கட்சியின் வசம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் தொடர்பில் சுதந்திர கட்சியின் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  • 7
    Shares

Check Also

ஜனாதிபதி இலட்சியங்களில் இருந்து விலகிவிட்டார்! ரணில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த நல்லாட்சி அரசாங்கம் கொண்டிருந்த இலட்சியங்களில் …

error: Content is protected!