Monday , October 15 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பெரும் சரிவை சந்தித்துள்ள ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

பெரும் சரிவை சந்தித்துள்ள ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் வரலாற்றில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் இன்றைய விற்பனை பெறுமதி 171.42 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 15.10.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …

error: Content is protected!