Saturday , October 20 2018
Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சிங்கள இனம் அழிகிறது! கவலைப்படுகிறார் மகிந்த

சிங்கள இனம் அழிகிறது! கவலைப்படுகிறார் மகிந்த

நாட்டில் சிங்கள இனம் மெது மெதுவாக அழிந்து கொண்டு போகிறது. மக்கள் தொகை குறைவடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு குடும்பத்தில் ஆகக்கூடினால் 2 அல்லது 3 குழந்தைகளே தற்காலத்தில் விரும்பப்படுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் மக்கள் தொகை வீழ்ச்சியடையும்.

ஒரு காலத்தில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திலும் 9-10 குழந்தைகள் இருந்தனர் என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.

Check Also

தாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்

கலிபோர்னியாவில் டேவிஸ் நகரை சேர்ந்த பள்ளி சிறுவனின் தாத்தா சமீபத்தில் இறந்து போனார். அவரது உடல் எரியூட்டப்பட்டது. இந்நிலையில் அந்த …

error: Content is protected!