Sunday , August 19 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ் மருத்துவமனையில் பொலிஸார் அட்டகாசம்

யாழ் மருத்துவமனையில் பொலிஸார் அட்டகாசம்

தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு கட­மை­யில் இருந்த மருத்­து­வ­ரு­டன் மது­போ­தை­யில் சென்ற பொலி­ஸார் தகாத வார்த்­தை­க­ளால் கதைத்­துக் குழப்­பம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

காய­ம­டைந்த மூதாட்டி ஒரு­வரை 9 மணி­ய­ள­வில் முச்­சக்­கர வண்­டிச் சாரதி மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­றுள்­ள­னர்.

மூதாட்­டி­யைப் பொறுப்­பேற்ற மருத்­து­வர் மூதாட்­டிக்கு என்ன நடந்­தது என்று வின­வி­யுள்­ளார்.

மூதாட்­டிக்கு இடம்­பெற்ற சம்­ப­வம் தொடர்­பில் தெரி­யாது, ஆனால் மூதாட்­டியை காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸாரே ஏற்­றி­ய­னுப்­பி­னர் என்று முச்­சக்­கர வண்­டிச் சாரதி தெரி­வித்­துள்­ளார்.

காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸா­ரு­டன் மருத்­து­வ­ம­னைத் தரப்­பி­னர் தொடர்பு கொண்­ட­னர். மூன்று பொலி­ஸார் மருத்­து­வ­ம­னைக்கு நேரில் சென்­ற­னர். அவர்­க­ளில் ஒரு­வர் மது­போ­தை­யில் காணப்­பட்­டார்.

அதன்­போதே தகாத வார்த்­தை­க­ளைப் பேசி­ய­தோடு நடந்­து­கொண்­ட­வி­த­மும் தகா­த­மு­றை­யில் அமைந்­துள்­ளது என்று பொலி­ஸார் மீது மருத்­து­வத் தரப்­பி­னர் குற்­றஞ்­சாட்­டி­னர்.

இது குறித்து பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Check Also

டானியலை வைத்து செய்த தாடி பாலாஜி . ஐயோ பாவம்..!

இன்றைய நாட்களில் பிரபலமான டிவி நிகழ்ச்சி என்ன என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் விடயம் பிக் பாஸ் தான் இதில் …

error: Content is protected!