Friday , September 21 2018
Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கோத்தபாய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்…
கோட்டாபய ராஜபக்ஷ

கோத்தபாய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

Check Also

பிக்பாஸில் மாவு போட்டியில் நடந்த அடிதடி சண்டை

error: Content is protected!