Saturday , December 16 2017
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தமிழ் மக்­க­ளின் காணி­யில் சிங்­கள மக்­க­ளுக்கு அபி­வி­ருத்தி வேலை­கள்!

தமிழ் மக்­க­ளின் காணி­யில் சிங்­கள மக்­க­ளுக்கு அபி­வி­ருத்தி வேலை­கள்!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மகா­வலி எல் வல­யம் என்ற போர்­வை­யில் அப­க­ரிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளின் காணி­யில் வசிக்­கின்ற சிங்­கள மக்­க­ளுக்கு ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா­ யில் 6 ஆயி­ரம் ஏக்­கர் நிலப்­ப­ரப்­புக்கு நீரை வழங்­கும் அபி­வி­ருத்தித் திட்­ட­ வே­லை­கள் இடம்­பெற்று வரு­கின்றன என மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் குற்­றஞ் சாட்­டி­யுள்­ளார்.

வடக்கு மாகாண சபை­யின் 111ஆவது அமர்வு நேற்­றை­ய­தி­னம் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் வடக்கு மாகாண முதல்­வர் கொழும்பு அரசு மாகா­ணத்­தில் உள்ள கைத்­தொ­ழில் பேட்­டை­கள் மற்­றும் உப்­ப­ளங்­கள் தொடர்­பான இடங்­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்கு மாகாண சபை­யின் கருத்தைக் கேட்­பது தொடர்­பான அறிக்­கையைச் சமர்ப்­பித்த போதே அவர் இதனைத் தெரி­வித்­தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஒட்­டு­சுட்­டான் பிர­தே­சத்­தில் உள்ள ஓட்­டுத் தொழிற்­சா­லையை மீள இயக்­கும் முயற்­சி­யாக இந்த வர்த்­த­மானி அறி­வித்­த­லில் அத­னை­யும் உள்­ள­டக்­க­வேண்­டும். அரசு அபிப்­பி­ரா­யம் கேட்ட இந்த அறிக்­கை­யில் வெறு­மனே வெலி ஓயா போன்ற இடத்­தையே குறிப்­பிட் டுள்ளனர்.

Check Also

பொது­ஜன பெரமுன நீதி­மன்றம் செல்கிறது

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­காக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஆறு சபை­க­ளுக்கு தாக்­கல்­ செய்த வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டமை தொடர்பில் அக்­கட்சி அடுத்­த­வாரம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!