Monday , April 23 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புது வருடத்துக்கு முன்னர் மாற்றம்.!

புது வருடத்துக்கு முன்னர் மாற்றம்.!

எதிர்வரும் சிங்களப் புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்புச் செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Check Also

பால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்!!

பால்மா ஒரு கிலோ 75 ரூபா­வாலும், சமையல் எரிவாயு 245 ரூபா­வாலும் இன்னும் சில தினங்­களில் அதி­க­ரிக்­கப்­படலாம் எனத் தெரிவருகிறது. …

error: Content is protected!