Monday , October 15 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பிக்பாஸ் பிரபலம் கொழும்பில்

பிக்பாஸ் பிரபலம் கொழும்பில்

கொழும்பில் நடைபெறும் நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காக நடிகை ஓவியா நேற்று மாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் அங்கு அவருக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

அதேவேளை கொழும்பு செட்டியார் தெருவில் நவீன வடிவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நகைக் கடையை நடிகை ஓவியா இன்று திறந்து வைத்தார்.

Check Also

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 15.10.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …

error: Content is protected!