Monday , June 18 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நாடு முழுவதும் சுற்றிவளைப்பில் 3666 பேர் கைது

நாடு முழுவதும் சுற்றிவளைப்பில் 3666 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 11 மணிநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் 3666 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அந்த வகையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட 3666 பேரில் 998 பேர் பிடியணை பிறப்பிக்கப்பட்ட கைதிகள் எனவும் 648 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் எனவும் ஏனையோர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Check Also

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 18.06.2018

மேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் …

error: Content is protected!