Thursday , November 15 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்த அணிக்கு தாவும் மற்றுமொரு முக்கியபுள்ளி!
மஹிந்த

மஹிந்த அணிக்கு தாவும் மற்றுமொரு முக்கியபுள்ளி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மகிந்த தலைமையிலான அரசாங்கத்திடம் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும் அதற்கு அவர்கள் அந்த அமைச்சுப் பதவியை தருவதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் பேரம் பேசப்படுவதாகவும் அவர் கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

  • 4
    Shares

Check Also

கட்சி ஆரம்பிக்காதீர்கள்: ரஜினிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பணியை தொடங்கி, அந்த பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும் சமீபத்தில் …

error: Content is protected!